பொது செய்தி

தமிழ்நாடு

1576 பார்மசிஸ்ட்-  லேப்டெக்னீசியன் நியமனம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலியாக உள்ள பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன், ரேடியோகிராபர் பணியிடங்களில் 1576 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.அந்தந்த மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவிப்பு வெளியிட்டு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். கலெக்டர் தலைமையிலான குழு பணி நியமனம் செய்ய

ராமநாதபுரம்:தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலியாக உள்ள பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன், ரேடியோகிராபர் பணியிடங்களில் 1576 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

அந்தந்த மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவிப்பு வெளியிட்டு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். கலெக்டர் தலைமையிலான குழு பணி நியமனம் செய்ய உள்ளது.

தமிழகத்தில் 892 பார்மசிஸ்ட், 342 லேப் டெக்னீசியன்கள், 342 ரேடியோகிராபர்கள் ரூ.12 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.அறிவிப்பு வெளியாகும் முன்பே ஏராளமானோர் நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X