பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி மருந்து சர்வ கட்சியினர் மனு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
அவிநாசி:கூடுதல் தடுப்பூசிமருந்து கேட்டு, அனைத்துக்கட்சியினர், சுகாதாரத்துறையினருக்கு மனு வழங்கினர்.அவிநாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, 8,9,10 மற்றும், 11வது வார்டில் உள்ள அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், சுகாதாரத்துறை இயக்குனரிடம் வழங்கிய மனு:அம்மாபாளையம் பகுதியில், குறிப்பிட்ட வார்டுகளில், முதல் தவணை தடுப்பூசி கூட, இதுவரை செலுத்தப்படவில்லை.

அவிநாசி:கூடுதல் தடுப்பூசிமருந்து கேட்டு, அனைத்துக்கட்சியினர், சுகாதாரத்துறையினருக்கு மனு வழங்கினர்.அவிநாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, 8,9,10 மற்றும், 11வது வார்டில் உள்ள அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், சுகாதாரத்துறை இயக்குனரிடம் வழங்கிய மனு:அம்மாபாளையம் பகுதியில், குறிப்பிட்ட வார்டுகளில், முதல் தவணை தடுப்பூசி கூட, இதுவரை செலுத்தப்படவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள், தடுப்பூசி கிடைக்காமல், அல்லல்படுகின்றனர்.ஆனால், பேரூராட்சியில் உள்ள மற்ற வார்டு மக்களுக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. எனவே, குறிப்பிட்ட வார்டுகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X