பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முனைவோர் கடன் பெற அழைப்பு 

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருப்பூர்,:வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையிலான தொழில் துவங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கலெக்டர் வினீத் அறிக்கை:வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், சுய தொழில் துவங்க கடன் வழங்கப்படும்.இதில் உற்பத்தி தொழிலுக்கு, 15 லட்சம் ரூபாய்; சேவை தொழில் மற்றும் வியாபாரத்துக்கு 5 லட்சம் வழங்கப்படும். அரசு

திருப்பூர்,:வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையிலான தொழில் துவங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கலெக்டர் வினீத் அறிக்கை:வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், சுய தொழில் துவங்க கடன் வழங்கப்படும்.இதில் உற்பத்தி தொழிலுக்கு, 15 லட்சம் ரூபாய்; சேவை தொழில் மற்றும் வியாபாரத்துக்கு 5 லட்சம் வழங்கப்படும். அரசு மானியம் 25 சதவீதம் வழங்கப்படும். திட்ட மதிப்பில், 5 சதவீதம் விண்ணப்பதாரர் முதலீடு செய்ய வேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.பொதுப்பிரிவினர் 18-35 வயதும், சிறப்பு பிரிவினர் 18-45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். கடனுக்கு சொத்துப் பிணையம் தேவையில்லை.www.msmeonline.tn.gov.in/uyegp/ என்ற இணைய தள முகவரியில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். விவரங்கள் 98427 25085 என்ற எண்ணில் பெறலாம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X