பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்///

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
புதுடில்லி : மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தில் தமிழகத்துக்கு அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழிலில் ஈடுபடுபவருக்கு நிதியுதவி வழங்க 2015 ஏப்., 8ல் 'முத்ரா' திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதில் ஷிசு, கிேஷார், தருண் என 3 வகை உள்ளது. சிசு திட்டத்தில் ரூ. 50 ஆயிரம் வரை, கிேஷாரில் ரூ. 5 லட்சம் வரை, தருணில் ரூ. 10 லட்சம் வரை எந்த பிணையமின்றி கடன் பெறலாம்.இதுவரை

புதுடில்லி : மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தில் தமிழகத்துக்கு அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழிலில் ஈடுபடுபவருக்கு நிதியுதவி வழங்க 2015 ஏப்., 8ல் 'முத்ரா' திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதில் ஷிசு, கிேஷார், தருண் என 3 வகை உள்ளது. சிசு திட்டத்தில் ரூ. 50 ஆயிரம் வரை, கிேஷாரில் ரூ. 5 லட்சம் வரை, தருணில் ரூ. 10 லட்சம் வரை எந்த பிணையமின்றி கடன் பெறலாம்.இதுவரை நாடு முழுவதும் 30 கோடி பேர் பயனடைந்துள்ளனர். ரூ. 15.97 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2019 - 2021 வரையிலான நிதியாண்டில் 11.29 கோடி பேருக்கு ரூ. 6.41 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ., ஆளும் மாநிலங்களை விட அதிகபட்சமாக தமிழகத்துக்கு ரூ. 63,150 கோடி வழங்கப்பட்டுஉள்ளது. 1.20 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X