பொது செய்தி

தமிழ்நாடு

முருங்கை, கொடுக்காப்புளி வளர்த்தால் மானியம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மதுரை : தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் முருங்கை, அத்தி, கொடுக்காப்புளி வளர்ப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. கீரை வகைகள் மற்றும் முருங்கை வளர்க்க எக்டேருக்கு தலா ரூ.10ஆயிரம் மானியம், வெங்காயம் மற்றும் காய்கறிகள் சாகுபடிக்கு தலா ரூ.20ஆயிரம், அத்தி, கொடுக்காப்புளி வளர்க்க தலா ரூ.15 ஆயிரம், பந்தல் காய்கறிகள் வளர்க்க எக்டேருக்கு ரூ.2 லட்சம், இயற்கை முறை காய்கறி

மதுரை : தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் முருங்கை, அத்தி, கொடுக்காப்புளி வளர்ப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது.

கீரை வகைகள் மற்றும் முருங்கை வளர்க்க எக்டேருக்கு தலா ரூ.10ஆயிரம் மானியம், வெங்காயம் மற்றும் காய்கறிகள் சாகுபடிக்கு தலா ரூ.20ஆயிரம், அத்தி, கொடுக்காப்புளி வளர்க்க தலா ரூ.15 ஆயிரம், பந்தல் காய்கறிகள் வளர்க்க எக்டேருக்கு ரூ.2 லட்சம், இயற்கை முறை காய்கறி சாகுபடிக்கு எக்டேருக்கு தலா ரூ.5000 வீதம் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X