பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் செஸ்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோவை:ஆன்லைன் வாயிலாக நடந்த செஸ் போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியா பிள்ளை முதலிடம் பிடித்து அசத்தினார்.கோவை, குளோபல் அவுட்லியர் அகாடமியின் சார்பில், செஸ் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, '59வது குளோபல் அவுட்லியர்' செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடந்தது.ஏழு சுற்றுகளாக நடந்த போட்டியில், 35க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் முடிவில், ரியா

கோவை:ஆன்லைன் வாயிலாக நடந்த செஸ் போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியா பிள்ளை முதலிடம் பிடித்து அசத்தினார்.கோவை, குளோபல் அவுட்லியர் அகாடமியின் சார்பில், செஸ் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, '59வது குளோபல் அவுட்லியர்' செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடந்தது.ஏழு சுற்றுகளாக நடந்த போட்டியில், 35க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் முடிவில், ரியா பிள்ளை, சகிஷ்ணு, அருள் ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்று முதல், மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு, இ- சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X