இன்று இனிதாக..//| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக..//

Added : ஜூலை 21, 2021
Share
கோயில்ஆடிப்பெருந்திருவிழா - ஆறாம் நாள் திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், தங்கப்பல்லக்கில் சுவாமி பவனி - காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை, யானை வாகனத்தில் பவனி - மாலை 6:00 மணி.பிரதோஷம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:00 மணி.ராகு, கேது பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர்,

கோயில்ஆடிப்பெருந்திருவிழா - ஆறாம் நாள் திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், தங்கப்பல்லக்கில் சுவாமி பவனி - காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை, யானை வாகனத்தில் பவனி - மாலை 6:00 மணி.பிரதோஷம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:00 மணி.ராகு, கேது பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.

முருகனுக்கு பூஜைகள்: காலை 7:00 மணி.ஐயப்பனுக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.பக்தி சொற்பொழிவுஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் உபன்யாசம்: நிகழ்த்துபவர் - உ.வே. அரவிந்த லோசன சுவாமிகள், பி.ஜி.கே., இல்லம், பந்தடி 5வது தெரு, மதுரை, மாலை 6:30 மணி.பொதுதினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 37வது நினைவு தினம்: நோட்புக் வழங்குதல், தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட அலுவலகம், வடக்குவெளி வீதி, மாலை 5:00 மணி.

தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 37வது நினைவு தினம் மற்றும் பார்வையற்றோருக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி: பிரேம்நிவாஸ் ஓட்டல், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, தலைமை : டாக்டர் சங்குமணி, முன்னிலை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், ஏற்பாடு: பாரதி யுவகேந்திரா நெல்லை பாலு, மாலை 6:00 மணி.நடிகர் சிவாஜி கணேசனின் 20வது ஆண்டு நினைவஞ்சலி: சிவாஜி சிலை, ராஜா முத்தையா மன்றம் அருகில், ஏற்பாடு: மதச்சார்பற்ற ஜனதா தளம், காலை 10:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X