பொது செய்தி

தமிழ்நாடு

முதல் தலைமுறையா

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மதுரை,: டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ., தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.50 லட்சம் வரை 'நீட்ஸ்' திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.உற்பத்தி, சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 வரையான கடன் வாங்கினால் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியம் தரப்படுகிறது. பொதுப்பிரிவினர் 21 - 35 வயது வரையும் பெண்கள், எஸ்.சி., எஸ்.டி.,

மதுரை,: டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ., தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.50 லட்சம் வரை 'நீட்ஸ்' திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.உற்பத்தி, சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 வரையான கடன் வாங்கினால் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியம் தரப்படுகிறது. பொதுப்பிரிவினர் 21 - 35 வயது வரையும் பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் 45 வயது வரை தொழில் தொடங்க கடன் பெறலாம். தொடர்புக்கு : 0452 - 253 7621.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X