அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா பல்கலை மூடல்: அமைச்சர் பொன்முடி தகவல்

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:''ஜெயலலிதா பல்கலை பெயரளவுக்கு இருப்பதால் அது மூடப்படும்'' என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:ஜெயலலிதா பல்கலை நிதி நிலைமை நன்றாக இல்லை. எனவே அது மூடப்படும். அண்ணாமலை பல்கலை தனிப்பட்ட பல்கலையாக செயல்படுகிறது. அதுவும் நிதி இல்லாமல் சிரமப்படுகிறது. எனவே அண்ணாமலை பல்கலையை அப்லியேட்டட் பல்கலையாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.

சென்னை:''ஜெயலலிதா பல்கலை பெயரளவுக்கு இருப்பதால் அது மூடப்படும்'' என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:ஜெயலலிதா பல்கலை நிதி நிலைமை நன்றாக இல்லை. எனவே அது மூடப்படும். அண்ணாமலை பல்கலை தனிப்பட்ட பல்கலையாக செயல்படுகிறது. அதுவும் நிதி இல்லாமல் சிரமப்படுகிறது. எனவே அண்ணாமலை பல்கலையை அப்லியேட்டட் பல்கலையாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.

அதில் விழுப்புரம் கடலுார் கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகள் சேர்க்கப்படும். கல்வி வளர்ச்சியை முன்னிட்டு இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளோம்.நிதி நிலை மாணவர்கள் நலன் கருதி நான்கு மாவட்ட கல்லுாரிகள் அண்ணாமலை பல்கலையில் இணைப்பு கல்லுாரிகளாக இணைக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
24-ஜூலை-202111:17:03 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தமிழக மாணவர்களை முட்டாளாக்கிய சமச்சீர் கல்வி ஒழிந்தால் நல்லது. அம்மா பெயரில் உள்ள உணவகத்தை அடித்து நொறுக்கிய ரௌடி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அவர் தகுதிக்கு பல்கலையைத்தான் கை வைக்கமுடியும்
Rate this:
Cancel
Irudayaraj - Chennai,இந்தியா
21-ஜூலை-202114:52:42 IST Report Abuse
Irudayaraj கருணாநிதி கொண்டுவந்த எளிமையான சமச்சீர் கல்வி முறை என்னும் பாடத்திட்டத்தை ஒழித்துக்கட்டி தமிழக பாடத்திட்டத்தை குட்டிச் சுவர் ஆக்கிய பெருமை ஜெயலலிதாவையே சேரும் நிதி நிலைமை சரியில்லை என்றால் அவர் பெயரை காப்பாற்றுவதற்காக நடத்த இது என்ன அம்மா உணவகமா?
Rate this:
Cancel
SANKAR - BHUVANAGIRI,இந்தியா
21-ஜூலை-202110:35:25 IST Report Abuse
SANKAR ஊஷல் செய்த தனியார் பல்கலையை தனியார் பல்கலையை அரசுடமை என்ற பெயரில் மாற்றி இவர்களின் கீழ் அரசு கல்லூரிகளை இனைப்பது திருடன் கையில் சாவி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X