ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்

Added : ஜூலை 21, 2021
Share
சென்னை:துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 40.35 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் நேற்று சென்னை வந்தது.அதில் பயணித்த விழுப்புரத்தைச் சேர்ந்த சந்துரு சக்திவேல் 23, என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது ஆசன
ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை:துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 40.35 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் நேற்று சென்னை வந்தது.அதில் பயணித்த விழுப்புரத்தைச் சேர்ந்த சந்துரு சக்திவேல் 23, என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது ஆசன வாயில் மறைத்து கடத்தி வந்த 40.35 லட்சம் மதிப்பிலான 810 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X