அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: அமைச்சர் உறுதி

Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:''தனியார் மருத்துவமனை உரிமையாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்.ஆர். நிதியை பயன்படுத்தி இலவசமாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.கோவை - கேரளா எல்லை பகுதியான வாளையாரில் அவர் கூறியதாவது: கொரோனா உருமாறி டெல்டா டெல்டா பிளஸ் போன்ற புதிய வைரஸ்கள் பரவுகின்றன.டெங்குவின் தொடர்ச்சியாக
 தனியார் மருத்துவமனைகளில்  இலவச தடுப்பூசி: அமைச்சர் உறுதி

கோவை:''தனியார் மருத்துவமனை உரிமையாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்.ஆர். நிதியை பயன்படுத்தி இலவசமாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

கோவை - கேரளா எல்லை பகுதியான வாளையாரில் அவர் கூறியதாவது: கொரோனா உருமாறி டெல்டா டெல்டா பிளஸ் போன்ற புதிய வைரஸ்கள் பரவுகின்றன.டெங்குவின் தொடர்ச்சியாக ஸிகா வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்தில் ஸிகா வைரஸ் யாருக்கும் இல்லை.அதேசமயம் டெங்குவால் கடந்த ஜன.யில் இருந்து 2500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசியை பொறுத்தவரை சென்னைக்கு அடுத்த படியாக கோவைக்குதான் அதிகளவில் வழங்கப்பட்டு உள்ளது.தனியார் மருத்துவமனை உரிமையாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு தொழில்நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்.ஆர். நிதியை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்துக்கு இன்னும் 12 கோடிதடுப்பூசிகள் வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-ஜூலை-202112:39:04 IST Report Abuse
Bhaskaran ஊசி இலவசம் ஆனால் சேவை சார்ஜ் இவ்வளவு என்று வசூலித்து விடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X