பொது செய்தி

தமிழ்நாடு

பெண் கைதிகள் குழந்தைகளின் கல்வி நிலவரம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோவை;கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி நிலை குறித்து, தகவல் சேகரிக்கப்படுகிறது.தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 'சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி நிலை' என்ற தலைப்பின் கீழ், ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் பல மாநிலங்களில், சிறையிலுள்ள பெண்களின் குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு, இலவச கல்வி சட்டம் 2009

கோவை;கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி நிலை குறித்து, தகவல் சேகரிக்கப்படுகிறது.தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 'சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி நிலை' என்ற தலைப்பின் கீழ், ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் பல மாநிலங்களில், சிறையிலுள்ள பெண்களின் குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு, இலவச கல்வி சட்டம் 2009 மற்றும் இளைஞர் நீதிச் சட்டம், 2015 ஆகியவற்றின் கீழ், வழங்கப்பட வேண்டிய சலுகைகள் வழங்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, சிறையிலுள்ள பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி நிலை மற்றும் அவர்கள் சட்டப்படி பெற வேண்டிய சலுகைகள் குறித்து, விரிவான அறிக்கை தயாரிக்கப்படுகிறது.கோவை மத்திய சிறையில், பிரத்யேக பெண்கள் தனி சிறை உள்ளது. இங்கு, 40க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உள்ளனர்.இவர்களது குழந்தைகளின் தற்போதைய கல்வி நிலை, சலுகைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளதா என்ற விபரங்கள், சேகரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X