நண்பரை தாக்கியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நண்பரை தாக்கியவர் கைது

Added : ஜூலை 21, 2021
Share
கோவை,:ரத்தினபுரி, அண்ணா நகரை சேர்ந்தவர் கார்த்திக், 26. இவரும் ரத்தினபுரி, பட்டேல் வீதியை சேர்ந்த மணிகண்டன், 45 என்பவரும் நேற்று முன்தினம் ஒன்றாக மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில், கார்த்திக்கின் தலையில் பாட்டிலால் மணிகண்டன் தாக்கியதில் படுகாயமடைந்தார். அருகே இருந்தவர்கள் வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து

கோவை,:ரத்தினபுரி, அண்ணா நகரை சேர்ந்தவர் கார்த்திக், 26. இவரும் ரத்தினபுரி, பட்டேல் வீதியை சேர்ந்த மணிகண்டன், 45 என்பவரும் நேற்று முன்தினம் ஒன்றாக மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில், கார்த்திக்கின் தலையில் பாட்டிலால் மணிகண்டன் தாக்கியதில் படுகாயமடைந்தார். அருகே இருந்தவர்கள் வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X