இன்றைய நிகழ்ச்சிகள்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைவரசித்தி விநாயகர், ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், காமராஜ் ரோடு, எல்.ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n காலை, 6:30 மணி.பிரதோஷம் வழிபாடுதர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மதுக்கரை n மாலை, 4:30 மணி.சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷான சித்தலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளிமலை தோட்டம், வெள்ளலுார் n மாலை, 4:00 மணி. மகா தீபாராதனை n மாலை, 6:30 மணி.பட்டீசுவரர்

ஆன்மிகம்சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைவரசித்தி விநாயகர், ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், காமராஜ் ரோடு, எல்.ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n காலை, 6:30 மணி.பிரதோஷம் வழிபாடுதர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மதுக்கரை n மாலை, 4:30 மணி.சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷான சித்தலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளிமலை தோட்டம், வெள்ளலுார் n மாலை, 4:00 மணி. மகா தீபாராதனை n மாலை, 6:30 மணி.பட்டீசுவரர் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n மாலை, 4:30 மணி.தேனீஸ்வரர் கோவில், வெள்ளலுார் n மாலை, 4:30 மணி.புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம் n மாலை, 4:30 மணி.ரத்தின விநாயகர் கோவில், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 4:30 மணி.பட்டீஸ்வரர் உடனமர் பச்சை நாயகி அம்மன் சன்னதி, சக்தி விநாயகர் கோவில், கோபால்நாயுடு குழந்தைகள் பள்ளி எதிரில், கோபால் நகர், பீளமேடு n மாலை, 5:30 மணி.வேல்முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n மாலை, 4:30 மணி.காசி விசாலாட்சி சமேத ஆதிமுக்கேஸ்வரர் சன்னதி, செல்வகணபதி கோவில் வளாகம், வி.என்.ஆர்.நகர், வடவள்ளி n மாலை, 4:30 மணி.ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில், ரங்கசமுத்திரம் பிரிவு, பிச்சனுார் n மாலை, 4:30 மணி.சங்கமேஸ்வரர் கோவில், கோட்டைமேடு n மாலை, 4:30 மணி.சக்தி விநாயகர், தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோவில், நொய்யல் ஆற்றங்கரை, வெள்ளலுார் - சிங்காநல்லுார் ரோடு n மாலை, 4:30 மணி.வடிவாம்பிகை உடனமர் வாலீஸ்வரசுவாமி கோவில் வளாகம், குறிச்சி, சுந்தராபுரம் n மாலை, 4:30 மணி.பக்ரீத் சிறப்பு தொழுகைஅத்தார் ஜமாத் பள்ளி வாசல், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால் n காலை, 7:30 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.பொதுஆசிரியருக்கான மேம்பாட்டு பயிற்சிகே.பி.ஆர்., கலை அறிவியல், ஆராய்ச்சி கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர் n காலை, 10:00 மணி.யோகா பயிற்சி வகுப்புதுவக்கப்பள்ளி வளாகம், கண்ணார்பாளையம், மேட்டுப்பாளையம் n காலை, 6:30 மணி. ஏற்பாடு: காரமடை ரோட்டரி கிளப் மற்றும் சிக்காரம்பாளையம் ஊராட்சி நிர்வாகம்.குடி மறக்க ஆலோசனைஐ.பி.ஏ., சர்ச் வளாகம், கோவைபுதுார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X