சாய்பாபா கோவிலில் குருபூர்ணிமா விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

 சாய்பாபா கோவிலில் குருபூர்ணிமா விழா

Added : ஜூலை 21, 2021
Share
கோவை;கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள, சாய்பாபாகோவில் என்றழைக்கப்படும் நாகசாயி மந்திரில், குருபூர்ணிமா விழா, வரும் சனிக்கிழமை நடக்கிறது.வரும் 24ல், கோவில் வளாகத்தில் குரு பூர்ணிமா விழா நடைபெறுகிறது. அன்று காலை 5:15 மணிக்கு காகடஹாரத்தி,6:00 மணிக்கு அபிஷேகம், 7:00 மணிக்கு ஹோமம் 11:00 மஹா பூர்ணாஹூதி, 11:30 க்கு சாய்பஜன் 11:35க்கு மகா அபிஷேகம் ஆகியவற்றை தொடர்ந்து, பகல் 1:00 மணிக்கு மகா

கோவை;கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள, சாய்பாபாகோவில் என்றழைக்கப்படும் நாகசாயி மந்திரில், குருபூர்ணிமா விழா, வரும் சனிக்கிழமை நடக்கிறது.வரும் 24ல், கோவில் வளாகத்தில் குரு பூர்ணிமா விழா நடைபெறுகிறது. அன்று காலை 5:15 மணிக்கு காகடஹாரத்தி,6:00 மணிக்கு அபிஷேகம், 7:00 மணிக்கு ஹோமம் 11:00 மஹா பூர்ணாஹூதி, 11:30 க்கு சாய்பஜன் 11:35க்கு மகா அபிஷேகம் ஆகியவற்றை தொடர்ந்து, பகல் 1:00 மணிக்கு மகா அன்னதானம் நடைபெறுகிறது.மாலை 4:00 மணிக்கு, சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரமும், 6:15 க்கு துாபஹாரத்தியும், இரவு 8:30 மணிக்கு ஷேஜ ஹாரத்தியும் நடக்கிறது. திரளான பக்தர்கள் பங்கேற்க, ஸ்ரீ நாகசாய் டிரஸ்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X