பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி பணியாளர்களுக்கு நிமோனியா நோய் தடுப்பு பயிற்சி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சூலுார்:சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வா.சந்திராபுரம், வதம்பச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, நிமோனியா நோய் தடுப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.சுல்தான்பேட்டை அடுத்த வா.சந்திராபுரத்தில் வட்டார மருத்துவ அலுவலர் வனிதா தலைமையில் நடந்தது. நிமோனியா நோய்

சூலுார்:சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வா.சந்திராபுரம், வதம்பச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, நிமோனியா நோய் தடுப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.சுல்தான்பேட்டை அடுத்த வா.சந்திராபுரத்தில் வட்டார மருத்துவ அலுவலர் வனிதா தலைமையில் நடந்தது. நிமோனியா நோய் பாதிப்பு ஏற்பட காரணங்கள், அதை தடுக்கும் முறைகள், தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசியின் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. சுந்தர், பவித்ரா உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், விஜய் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X