சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ.,க்கள் தாமோதரன், செல்வநாயகம் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊமப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை சம்பந்தமாக மருதாசலம், 45, சண்முகம், 36, வேடர் காலனியைச் சேர்ந்த நாகார்ஜூன், 20 ஆகிய மூவரை கைது செய்து, ஒரு கிலோ, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் எஸ்.எம்.,நகர் பகுதியில் சுடுகாடு அருகே

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ.,க்கள் தாமோதரன், செல்வநாயகம் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊமப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை சம்பந்தமாக மருதாசலம், 45, சண்முகம், 36, வேடர் காலனியைச் சேர்ந்த நாகார்ஜூன், 20 ஆகிய மூவரை கைது செய்து, ஒரு கிலோ, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் எஸ்.எம்.,நகர் பகுதியில் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்த, மன்சூர், 30 என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து, 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று, 2 கிலோ கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக, 4 பேரை போலீசார் கைது செய்தனர். 'மேட்டுப்பாளையம் நகரில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க தொடர்ந்து சோதனை நடைபெறும்' என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X