பொது செய்தி

தமிழ்நாடு

ஆளுமை வளர்ச்சிக்கு அதிகாரம் உத்தரவாதம் தருகிறது 'நேரு'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
நேரு கல்வி குழுமத்தில், வேலைவாய்ப்பு, பயிற்சி, கூட்டணிகள், திட்டங்கள் போன்ற பல நிலை ஈடுபாடுகளை செயல்படுத்த நிபுணர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.நேரு கல்வி குழும நிறுவனங்களின் முதன்மை செயலாளர் கிருஷ்ண குமார் கூறியதாவது:எங்கள் குழுமத்தில், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. கல்லுாரியில் ஒவ்வொரு மாணவருக்கும் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு அதிகாரம்

நேரு கல்வி குழுமத்தில், வேலைவாய்ப்பு, பயிற்சி, கூட்டணிகள், திட்டங்கள் போன்ற பல நிலை ஈடுபாடுகளை செயல்படுத்த நிபுணர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.நேரு கல்வி குழும நிறுவனங்களின் முதன்மை செயலாளர் கிருஷ்ண குமார் கூறியதாவது:எங்கள் குழுமத்தில், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. கல்லுாரியில் ஒவ்வொரு மாணவருக்கும் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. என்.ஜி.ஐ.,யில் மாணவர்களின் மனநலனுக்காக நிறுவப்பட்ட 'ரைபிள் கிளப்' தனித்துவமானது. பேராசிரியர்களை கொண்டு மாணவர்களின் மன நலத்தை வளர்க்க இது உதவுகிறது. புதிய பழரச அங்காடிகள், அரேபிய வகை உணவுகள், துரித உணவுகள், கான்டினென்டல் உணவுக்கு ஸ்பைசி கிராமம் ஆகியவை மாணவர்களை ஈர்க்கும் வகையில் வசதியான உணவகங்கள்உள்ளன.மாணவர்களின்அறிவுத்திறனை மேம்படுத்த, மின் நுாலகம்கல்லுாரியில் உள்ளது.பி.கே.தாஸ் பெயரில் செயல்படும் இந்நுாலகம், இதழியல் பிரிவு, குறிப்பு பிரிவு, சுழற்சி பிரிவு மற்றும் அறிவு பெருக்கப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.'ஆட்டோ லிப்' மென்பொருள் தொகுப்புகளுடன் பொருத்தப்பட்டிருக்கும், ஒருங்கிணைந்த பல பயனாளர் நுாலக மேலாண்மை அமைப்புடன் அனைத்து உள் செயல்பாடுகளையும் ஆதரிக்கிறது. மாணவர்களுக்கு இலவச அணுகலை உறுதி செய்வதற்காக, ஓ.பி.ஏ.சி.,மற்றும் திறந்த அணுகல் முறை வசதி செய்யப்பட்டுள்ளது.மின் நுாலகத்தில் இலவச இணைய சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு, பயிற்சி, கூட்டணிகள், திட்டங்கள் போன்ற பல நிலை ஈடுபாடுகளை செயல்படுத்த நிபுணர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.வேலைவாய்ப்புகளுக்காக, சுமார், 150க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்க, என்.ஜி.ஐ.,க்கு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X