பொது செய்தி

தமிழ்நாடு

100 சதவீத வேலை வாய்ப்புக்கு உறுதி

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
மதுக்கரையில் உள்ளது, நைட்டிங்கேல் இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங் கல்லுாரி.கல்லுாரி முதல்வர் பால்ராஜ்சீனிதுரை கூறியதாவது: கடந்த, 13 ஆண்டுகளாக ஐ.எஸ்.ஓ., சான்றுடன் நான்காண்டு படிப்பான பி.எஸ்சி., நர்சிங் படிப்பை நடத்தி வருகிறோம். இந்தியன் நர்சிங் கவுன்சில் மற்றும் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையால் அங்கீகாரம் பெற்றுள்ளோம்.எங்கள் மாணவர்களுக்கு கல்விக்கடன் மற்றும்

மதுக்கரையில் உள்ளது, நைட்டிங்கேல் இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங் கல்லுாரி.கல்லுாரி முதல்வர் பால்ராஜ்சீனிதுரை கூறியதாவது: கடந்த, 13 ஆண்டுகளாக ஐ.எஸ்.ஓ., சான்றுடன் நான்காண்டு படிப்பான பி.எஸ்சி., நர்சிங் படிப்பை நடத்தி வருகிறோம். இந்தியன் நர்சிங் கவுன்சில் மற்றும் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையால் அங்கீகாரம் பெற்றுள்ளோம்.எங்கள் மாணவர்களுக்கு கல்விக்கடன் மற்றும் அரசு உதவித்தொகை பெற்றுத்தர தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவியருக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X