நுாறு நாள் வேலை திட்டம் சபாநாயகர் துவக்கி வைப்பு | Dinamalar

இந்தியா

நுாறு நாள் வேலை திட்டம் சபாநாயகர் துவக்கி வைப்பு

Added : ஜூலை 21, 2021
Share
அரியாங்குப்பம் : பூரணாங்குப்பத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் மற்றும் தானம்பாளையத்தில், நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் குளம் மற்றும் வாய்க்கால் துார் வாரப்பட உள்ளது. இப்பணியை, பூரணாங்குப்பத்தில் சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.மாவட்ட ஊரக வளச்சி முகமை செயற்பொறியாளர் பாஸ்கரன்,

அரியாங்குப்பம் : பூரணாங்குப்பத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.

மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் மற்றும் தானம்பாளையத்தில், நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் குளம் மற்றும் வாய்க்கால் துார் வாரப்பட உள்ளது. இப்பணியை, பூரணாங்குப்பத்தில் சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.மாவட்ட ஊரக வளச்சி முகமை செயற்பொறியாளர் பாஸ்கரன், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X