இந்தியா

மரத்திலிருந்து விழுந்தவர் சாவு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்காலில் மரம் ஏறிய தொழிலாளி தவறி குளத்தில் விழுந்து உயிரிழந்தார்.காரைக்கால் அம்பகரத்துார் வேடன்தோப்பு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ்,48. கள்ளு மரம் ஏறும் தொழிலாளி. நேற்று முன்தினம் நல்லம்பல் பகுதியில் உள்ள தோப்பில் மரம் ஏறிய போது தவறி, அருகில் உள்ள குளத்தில் விழுந்தார்.அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மராஜ்

காரைக்கால் : காரைக்காலில் மரம் ஏறிய தொழிலாளி தவறி குளத்தில் விழுந்து உயிரிழந்தார்.காரைக்கால் அம்பகரத்துார் வேடன்தோப்பு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ்,48. கள்ளு மரம் ஏறும் தொழிலாளி. நேற்று முன்தினம் நல்லம்பல் பகுதியில் உள்ள தோப்பில் மரம் ஏறிய போது தவறி, அருகில் உள்ள குளத்தில் விழுந்தார்.அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மராஜ் உயிரிழந்தார். அம்பகரத்துார் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X