மாணவர்களுக்கான இலவச கணினி சேவை மையம் | Dinamalar

இந்தியா

மாணவர்களுக்கான இலவச கணினி சேவை மையம்

Added : ஜூலை 21, 2021
Share
பாகூர் : பாகூரில் ஏழை மாணவர்களுக்காக, இலவச கணினி சேவை மையம் துவக்கப் பட்டது.இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து, பாகூரில் இலவச கணினி சேவை மையம் துவக்கப் பட்டது.சரஸ்வதி நகரில் உள்ள பகத்சிங் படிப்பகத்தில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வச்சலா, சண்முகம் ஆகியோர் இலவச சேவை மையத்தை துவக்கி வைத்தனர்.இங்கு, ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு ஆன்லைன்

பாகூர் : பாகூரில் ஏழை மாணவர்களுக்காக, இலவச கணினி சேவை மையம் துவக்கப் பட்டது.

இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து, பாகூரில் இலவச கணினி சேவை மையம் துவக்கப் பட்டது.சரஸ்வதி நகரில் உள்ள பகத்சிங் படிப்பகத்தில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வச்சலா, சண்முகம் ஆகியோர் இலவச சேவை மையத்தை துவக்கி வைத்தனர்.இங்கு, ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக இலவசமாக விண்ணப்பித்து தரப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X