இந்தியா

போர்வெல் அமைக்க இடம் தேர்வு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
திருக்கனுார் : மணலிப்பட்டில் புதிய போர்வெல் அமைப்பதற்கான இடத்தை, ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் தேர்வு செய்தனர்.திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டில் குடிநீர் பற்றாக் குறையை போக்க, அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கையின் பேரில் புதிய போர்வெல் அமைக்கப்பட உள்ளது.போர்வெல் அமைக்க, ஐயனாரப்பன் கோவில் அருகே அரசுக்கு சொந்த மான இடத்தை, மண்ணாடிப்பட்டு கொம்யூன்

திருக்கனுார் : மணலிப்பட்டில் புதிய போர்வெல் அமைப்பதற்கான இடத்தை, ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் தேர்வு செய்தனர்.

திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டில் குடிநீர் பற்றாக் குறையை போக்க, அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கையின் பேரில் புதிய போர்வெல் அமைக்கப்பட உள்ளது.போர்வெல் அமைக்க, ஐயனாரப்பன் கோவில் அருகே அரசுக்கு சொந்த மான இடத்தை, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று தேர்வு செய்தனர்.தொடர்ந்து, கூனிச்சம் பட்டு, செட்டிப்பட்டில் புதிதாக போர்வெல் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், செட்டிப்பட்டு கிராமத்தில் கருமாதி கொட்டகை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X