கவர்னர் மாளிகை நோக்கி பேரணி | Dinamalar

இந்தியா

கவர்னர் மாளிகை நோக்கி பேரணி

Added : ஜூலை 21, 2021
Share
புதுச்சேரி : மத்திய அரசை கண்டித்து காங்., சார்பில் நாளை கவர் னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை:மத்திய அமைச்சர்கள், பாதுகாப்புப் படை தலை வர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், உள்ளிட்ட 300க்கும் மேற்பட் டோரின் மொபைல் போன் கள் ஒட்டு கேட்ட விவகாரம், பா.ஜ.,வின் தேசிய பாது காப்பு துரோக செயலை

புதுச்சேரி : மத்திய அரசை கண்டித்து காங்., சார்பில் நாளை கவர் னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை:மத்திய அமைச்சர்கள், பாதுகாப்புப் படை தலை வர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், உள்ளிட்ட 300க்கும் மேற்பட் டோரின் மொபைல் போன் கள் ஒட்டு கேட்ட விவகாரம், பா.ஜ.,வின் தேசிய பாது காப்பு துரோக செயலை வெளிப்படுத்தி உள்ளது.

இச்செயல், இஸ்ரேலிய மென்பொருளான பெகாசஸ் பயன்படுத்தி செய்யப் பட்டுள்ளது. இதற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசின் இச்செயலை கண்டித்து நாளை காங்., சார்பில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X