பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த சி.சி.டி.வி., கேமரா சீரமைக்க நடவடிக்கை தேவை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரே சேதமடைந்த நிலையில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயபாளையம் செல்லும் சாலையில் விபத்துகள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.இதில் அரசு மருத்துவமனைக்கு எதிரே

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரே சேதமடைந்த நிலையில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயபாளையம் செல்லும் சாலையில் விபத்துகள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.இதில் அரசு மருத்துவமனைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள கேமரா கடந்த 3 மாதங்களுக்கு முன் சேதமடைந்து தொங்கிய நிலையில் உள்ளது.இதனால் அப்பகுதியில் குற்றசம்பவங்கள், விபத்துகளை ஏற்படுத்தி விட்டுச் செல்லும் வாகனங்களை கண்டறிய முடியாத சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த கேமராவை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X