காமராஜர் பிறந்த நாள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காமராஜர் பிறந்த நாள்

Added : ஜூலை 21, 2021
Share
புவனகிரி : சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் டாக்டர் ரெவரன்ஸ்சிஸ்டர் சில்வா வில்லியம் பிரவுன் தலைமை தாங்கி காமராஜர் படத்திற்கு மலர் துாவி புகழ் அஞ்சலி செலுத்தினார்.ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள்

புவனகிரி : சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் டாக்டர் ரெவரன்ஸ்சிஸ்டர் சில்வா வில்லியம் பிரவுன் தலைமை தாங்கி காமராஜர் படத்திற்கு மலர் துாவி புகழ் அஞ்சலி செலுத்தினார்.ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X