பொது செய்தி

தமிழ்நாடு

வள்ளலார் குருகுலம் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
வடலுார் : வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.பள்ளியின் தாளாளர் செல்வராஜ் தலைமையில் காமராஜர் படத்திற்கு மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். வடலுார் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் பங்கேற்றார்.தலைமை ஆசிரியை பூர்ணிமாதேவி வரவேற்றார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வேலன், நவமணி, குருபிரசாத்

வடலுார் : வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

பள்ளியின் தாளாளர் செல்வராஜ் தலைமையில் காமராஜர் படத்திற்கு மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். வடலுார் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் பங்கேற்றார்.தலைமை ஆசிரியை பூர்ணிமாதேவி வரவேற்றார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வேலன், நவமணி, குருபிரசாத் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் நன்றி கூறினார். ஆசிரியர்கள் குணசேகரன், தனசேகரன், பழனிவேல், நாராயணன், ஜெயந்தி, நளினி, சந்திரிகா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X