பொது செய்தி

தமிழ்நாடு

சம்பா விதை நெல் இருப்பு விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : கம்மாபுரம் வட்டார விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு விதைநெல் பெற்று பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கம்மாபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுதமதி செய்திக் குறிப்பு:கம்மாபுரம் வட்டா ரத்தில் வரும் சம்பா பருவத்திற்கு தேவையான நெல் விதைகள் வேளாண்மை விரி வாக்க மையங்களான கம்மாபுரம், அரசக்குழி, பாலக்கொல்லை ஆகிய இடங்களில் சி.ஆர்.1009 சப் 1, டி.கே எம் 1, ஏ.டி.டி.39,

விருத்தாசலம் : கம்மாபுரம் வட்டார விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு விதைநெல் பெற்று பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கம்மாபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுதமதி செய்திக் குறிப்பு:கம்மாபுரம் வட்டா ரத்தில் வரும் சம்பா பருவத்திற்கு தேவையான நெல் விதைகள் வேளாண்மை விரி வாக்க மையங்களான கம்மாபுரம், அரசக்குழி, பாலக்கொல்லை ஆகிய இடங்களில் சி.ஆர்.1009 சப் 1, டி.கே எம் 1, ஏ.டி.டி.39, திருச்சி 3, கோ 3, என்.எல்.ஆர்., 34449, பி.பி.டி., 5204, ஏ.எஸ்.டி., 19 ஆகிய நெல் ரகங்கள் இருப்பு உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் மானிய விலையில் பெற்று பய னடையலாம். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X