பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் 'ஆங்கில ஆய்வுகளில் அண்மைகால போக்குகள்' என்ற தலைப்பில் இணையவழி தேசிய கருத்தரங்கம் நடந்தது.ஆங்கிலத் துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு இ.எஸ்.எஸ்.கே., கல்விக்குழுமம் பதிவாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஆங்கில துறை தலைவர் சோபியா வாழ்த்திப் பேசினார்.முதல்வர் பிருந்தா, விடுதலை இயக்கங்களில் ஆங்கிலம்

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் 'ஆங்கில ஆய்வுகளில் அண்மைகால போக்குகள்' என்ற தலைப்பில் இணையவழி தேசிய கருத்தரங்கம் நடந்தது.

ஆங்கிலத் துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு இ.எஸ்.எஸ்.கே., கல்விக்குழுமம் பதிவாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஆங்கில துறை தலைவர் சோபியா வாழ்த்திப் பேசினார்.முதல்வர் பிருந்தா, விடுதலை இயக்கங்களில் ஆங்கிலம் தகவல் தொடர்பு மொழியாக முக்கிய பங்கு வகித்த தன்மை குறித்து கூறினார்.கேரளா மாநிலம், ஆலப்புழா சனாதன தர்மா கல்லுாரி ஆங்கில துறை இணை பேராசிரியர் பிந்து நாயர் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X