பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியின் புதிய கமிஷனர் பொறுப்பேற்றுக்கொண்டார்.விழுப்புரம் நகராட்சி கமிஷனராக புணிரிந்து வந்த தட்சணாமூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த சுரேந்திரஷா நியமிக்கப்பட்டு, நேற்று மாலை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியின் புதிய கமிஷனர் பொறுப்பேற்றுக்கொண்டார்.விழுப்புரம் நகராட்சி கமிஷனராக புணிரிந்து வந்த தட்சணாமூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த சுரேந்திரஷா நியமிக்கப்பட்டு, நேற்று மாலை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X