சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டி ஸ்தபதி மர்ம மரணம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பாகூர் : கிருமாம்பாக்கத்தில், பண்ருட்டியை சேர்ந்த ஸ்தபதி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை பாரதி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 32. ஸ்தபதி வேலை செய்து வந்தார். திருமணமாகாத இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற விக்னேஷ், மீண்டும் வீடு

பாகூர் : கிருமாம்பாக்கத்தில், பண்ருட்டியை சேர்ந்த ஸ்தபதி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை பாரதி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 32. ஸ்தபதி வேலை செய்து வந்தார். திருமணமாகாத இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற விக்னேஷ், மீண்டும் வீடு திரும்பவில்லை.புதுச்சேரி, கிருமாம்பாக்கம் தனியார் பொறியியல் கல்லுாரி எதிரே உள்ள மனைப் பிரிவில் விக்னேஷ் இறந்து கிடந்தார். கிருமாம்பாக்கம் போலீசார், விக்னேஷ் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X