பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் காற்றுடன் தொடரும் சாரல் மழை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஊட்டி: நீலகிரியில், கடந்த சில நாட்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. நீலகிரி உட்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில், மண் சரிவு, மரங்கள் விழுந்து பாதிக்கப்பட்டது. அப்பர்பவானி, அவலாஞ்சி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்ததால், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், குந்தா, கெத்தை, அப்பர்பவானி

ஊட்டி: நீலகிரியில், கடந்த சில நாட்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. நீலகிரி உட்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில், மண் சரிவு, மரங்கள் விழுந்து பாதிக்கப்பட்டது. அப்பர்பவானி, அவலாஞ்சி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்ததால், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், குந்தா, கெத்தை, அப்பர்பவானி அணைகளில், 3 அடி வரை தண்ணீர் அதிகரித்துள்ளது. இன்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் அவலாஞ்சி, 49, மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சராசரி மழை அளவு 9.56 பதிவாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X