பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
புதுடில்லி: வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் பகுதியில் இன்று அதிகாலை 5:24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.இதேபோல், மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ மலைப்பகுதியில் இன்று அதிகாலை 2:10

புதுடில்லி: வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.



latest tamil news



ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் பகுதியில் இன்று அதிகாலை 5:24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.


latest tamil news



இதேபோல், மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ மலைப்பகுதியில் இன்று அதிகாலை 2:10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவானது.வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது, அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X