கோடநாடு வழக்கு 30க்கு ஒத்திவைப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு 30க்கு ஒத்திவைப்பு

Added : ஜூலை 21, 2021
Share
ஊட்டி : கோடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் காவலாளி கொலை வழக்கு விசாரணை ஜூலை, 30க்கு ஒத்திவைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி, செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட, 10 பேரில், எட்டு பேர் ஏற்கனவே ஜாமினில் உள்ளனர்.முக்கிய நபர்களான சயான், மனோஜ்க்கு சமீபத்தில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கு,

ஊட்டி : கோடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் காவலாளி கொலை வழக்கு விசாரணை ஜூலை, 30க்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி, செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட, 10 பேரில், எட்டு பேர் ஏற்கனவே ஜாமினில் உள்ளனர்.முக்கிய நபர்களான சயான், மனோஜ்க்கு சமீபத்தில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கு, சயான், மனோஜ் ஆஜராகினர்.வழக்கை ஜூலை, 30க்கு ஒத்திவைத்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X