பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ரேஷன் கார்டு அச்சடிப்பு பணி தீவிரம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சென்னை : ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, 2 லட்சம் ரேஷன் கார்டுகளை அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. பிப்., முதல் இம்மாதம் முதல் வாரம் வரை, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க, 2 லட்சம் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவை, வரும் திங்கள்முதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட


சென்னை : ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, 2 லட்சம் ரேஷன் கார்டுகளை அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. பிப்., முதல் இம்மாதம் முதல் வாரம் வரை, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க, 2 லட்சம் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவை, வரும் திங்கள்முதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X