பொது செய்தி

இந்தியா

இனிப்புகளை பரிமாறி கொண்ட இந்தியா - பாக்., வீரர்கள்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஜெய்ப்பூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.ராஜஸ்தானில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள பர்மார் பகுதியில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்களும் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து, இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.அட்டாரி - வாகா எல்லையில்,
EidMubarak, India, Pakisthan, இந்தியா, பாகிஸ்தான்

ஜெய்ப்பூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.


latest tamil news


ராஜஸ்தானில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள பர்மார் பகுதியில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்களும் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து, இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.


latest tamil news


அட்டாரி - வாகா எல்லையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.


latest tamil news


அதேபோல், இந்திய வங்கதேச எல்லையில் உள்ள புல்பாரி பகுதியில், இந்திய எல்லை பாதுகாப்பு படையின் 51வது பட்டாலியன் வீரர்களும். வங்கதேச எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
22-ஜூலை-202102:34:57 IST Report Abuse
Sathish இஸ்லாம் பண்டிகை காலங்களில் இனிப்பு கொடுத்து கொஞ்சம் சந்தோஷமா இருக்காங்க. பாகிஸ்தான் இப்படியே இருந்தா ஒரு பிரச்னையும் இல்ல. ஆனா சீனாக்காரன் உள்ள பூந்து அப்பப்ப இவனுங்க மூளையை கழுவி விடுகிறான்.
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
21-ஜூலை-202119:40:12 IST Report Abuse
Anbuselvan அப்படியே மேஜர், லெப்டினென்ட், மார்ஷல், CHIEF OF ARMY , பிரதம மந்திரி, அதிபர் வரை நல்லுறவு வலுப்பட்டால் எல்லோரும் நிம்மதியாக இருக்கலாம். நாங்க அப்படியே லடாக் பக்கமும் ஹிமாச்சல் பக்கமும் உட்டராஞ்சல் பக்கமும் அருணாச்சல பக்கமும் கொஞ்சம் சென்று கொஞ்சம் இருக்கிற மூக்கையும் அறுக்க வேண்டி உள்ளது.
Rate this:
Cancel
21-ஜூலை-202118:18:07 IST Report Abuse
சம்பத் குமார் EID Mubarak
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X