250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
தேவிபட்டினம் : தேவிபட்டினம் மரைன் போலீஸ் ஸ்டேஷன் அருகே கடற்கரையோரத்தில், அப்துல் என்பவரது வீட்டு குடோனில் கடல் அட்டைகள் ஈரப்பதத்துடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.ராமநாதபுரம் உதவி வனக்காப்பாளர் கணேசலிங்கம் தலைமையிலான அலுவலர்கள், அங்கு சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை ராமநாதபுரம் மாவட்ட
 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


தேவிபட்டினம் : தேவிபட்டினம் மரைன் போலீஸ் ஸ்டேஷன் அருகே கடற்கரையோரத்தில், அப்துல் என்பவரது வீட்டு குடோனில் கடல் அட்டைகள் ஈரப்பதத்துடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.ராமநாதபுரம் உதவி வனக்காப்பாளர் கணேசலிங்கம் தலைமையிலான அலுவலர்கள், அங்கு சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X