அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம்; பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

Updated : ஜூலை 21, 2021 | Added : ஜூலை 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: 3ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரையிலான 741 தமிழ் எழுத்துகளால் திருவள்ளூவர் ஓவியத்தை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.டுவிட்டர் பக்கத்தில் கணேஷ் என்ற ஓவியர், கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துக்களை கொண்டு திருவள்ளூவர் ஓவியத்தை வரைந்துள்ளார். இதனை தமிழக முதல்வர் ஸ்டாலினின் டுவிட்டர் பதிவின் கீழாக கணேஷ்
DMK, Stalin, Art, முதல்வர், ஸ்டாலின், திருவள்ளூவர், ஓவியம்

சென்னை: 3ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரையிலான 741 தமிழ் எழுத்துகளால் திருவள்ளூவர் ஓவியத்தை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் கணேஷ் என்ற ஓவியர், கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துக்களை கொண்டு திருவள்ளூவர் ஓவியத்தை வரைந்துள்ளார். இதனை தமிழக முதல்வர் ஸ்டாலினின் டுவிட்டர் பதிவின் கீழாக கணேஷ் பதிவிட்டிருந்தார்.


latest tamil news


இந்த ஓவியத்தை பார்த்து நெகிழ்ந்த ஸ்டாலின், 'அன்பின் வழியது உயிர்நிலை' என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்' எனப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
21-ஜூலை-202123:52:10 IST Report Abuse
Mohan என்னா கணேசு தமிழ் தமிழ்ன்னு கூவிக்கிட்டு திருவள்ளூர் ஓவியம்ன்னு பதிவு செய்து இருக்கியே.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
21-ஜூலை-202118:38:51 IST Report Abuse
Vena Suna மயிலாப்பூர் அந்தணர் வள்ளுவர்...அவர் நக்ஷத்ரம் அனுஷம்....தமிழ் புலவர்கல் முதலில் அப்படி தான் வைகாசி அனுஷத்தை கொண்டாடினார்கள். திமுக அந்த நாளை மாற்றி குழப்பி விட்டது. வள்ளுவர் ஒரு பெரிய சித்தர்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
21-ஜூலை-202118:04:07 IST Report Abuse
 Muruga Vel முத்தமிழ் வித்தகர் படத்தையும் வரைய சொல்லியிருக்கணுமே ...கண்ணாடி பகுதி கொஞ்சம் கடினமா இருக்கும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X