வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது

Added : ஜூலை 21, 2021
Share
சென்னை: தமிழர் முன்னேற்றப்படை நிறுவன தலைவி வீரலட்சுமி. அவரது மொபைலுக்கு சிலர் ஆபாச படங்களை அனுப்பி வந்தனர். இதனையடுத்து, அவர்களின் முக்கிய உறுப்பை வெட்ட போவதாக கூறி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இது சர்ச்சை ஆனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்தவரை கைது செய்த போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X