பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஈரோட்டில் 7 பேர் விண்ணப்பம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஈரோடு: தேசிய நல்லாசிரியர் விருது பெற, ஈரோடு மாவட்டத்தில், ஏழு ஆசிரியர் விண்ணப்பித்துள்ளனர். செப்.,5ல் நல்லாசிரியர் தினத்தையொட்டி, தேசிய அளவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதை ஜனாதிபதி வழங்குகிறார். நடப்பாண்டு விருதுக்கு, ஆசிரியர்கள் விண்ணப்பிக்க, கால அவகாசம் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஏழு பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மூவர் தேர்வு செய்யப்பட்டு

ஈரோடு: தேசிய நல்லாசிரியர் விருது பெற, ஈரோடு மாவட்டத்தில், ஏழு ஆசிரியர் விண்ணப்பித்துள்ளனர். செப்.,5ல் நல்லாசிரியர் தினத்தையொட்டி, தேசிய அளவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதை ஜனாதிபதி வழங்குகிறார். நடப்பாண்டு விருதுக்கு, ஆசிரியர்கள் விண்ணப்பிக்க, கால அவகாசம் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஏழு பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மூவர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு, தேர்வுக்கு அனுப்பி வைக்கப்படுவர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், மூவர் தேர்வு செய்யப்படுவர். இவற்றில் இருந்து மூவர், தேசிய அளவிலான விருதுக்கு அனுப்பி வைக்கப்படுவர். ஈரோடு மாவட்டத்தில், மூன்று ஆசிரியர்களை தேர்வு செய்யும் ஆயத்த பணி, பள்ளி கல்வி துறையினரால் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X