பொது செய்தி

தமிழ்நாடு

கங்காபுரம், கவுந்தப்பாடியில் நாளை மின்தடை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, கங்காபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, கரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், காசிக்காடு, ஆலுச்சாம்பாளையம், ஆலுச்சாம்பாளையம் புதூர், சுத்துகாடு பகுதிகளில், நாளை காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதேபோல் காசிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, ரயில்நகர், அண்ணா நகர், ஜீவாநகர், ரெட்டைபாளிவலசு, முத்தம்பாளையம் ஹாசிங் யூனிட் 5,

ஈரோடு: ஈரோடு, கங்காபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, கரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், காசிக்காடு, ஆலுச்சாம்பாளையம், ஆலுச்சாம்பாளையம் புதூர், சுத்துகாடு பகுதிகளில், நாளை காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதேபோல் காசிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, ரயில்நகர், அண்ணா நகர், ஜீவாநகர், ரெட்டைபாளிவலசு, முத்தம்பாளையம் ஹாசிங் யூனிட் 5, 7வது பகுதிகளில், நாளை காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் நாளை மறுதினமும் (23ம் தேதி), இதே நேரத்துக்கு, மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

*கவுந்தப்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, கவுந்தப்பாடி, பி.மேட்டுப்பாளையம், பெருந்தலையூர், சலங்கபாளையம் பகுதிகளில், நாளை காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, மின் வினியோகம் இருக்காது. இதேபோல் நாளை மறுதினமும் (23ம் தேதி) மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X