காளிங்கராயன் பாசனத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காளிங்கராயன் பாசனத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறப்பு

Added : ஜூலை 21, 2021
Share
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து, காளிங்கராயன் வாய்க்காலுக்கு, முதல் போக நன்செய் பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. நவ.,17 வரை, 120 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம், 15 ஆயிரத்து, 743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மொத்தம், 5,184 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப இருப்பு, வரத்துக்கு ஏற்ப தண்ணீர் திறக்க அரசு

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து, காளிங்கராயன் வாய்க்காலுக்கு, முதல் போக நன்செய் பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. நவ.,17 வரை, 120 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம், 15 ஆயிரத்து, 743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மொத்தம், 5,184 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப இருப்பு, வரத்துக்கு ஏற்ப தண்ணீர் திறக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X