பட்டா கோரி மக்கள் முறையீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா கோரி மக்கள் முறையீடு

Added : ஜூலை 21, 2021
Share
ஈரோடு: அந்தியூர் தாலுகா, பர்கூர் மலை, எப்பத்தாம்பாளையத்தில், அரசுப்பள்ளி அருகே, அரசு புறம்போக்கு நிலத்தில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். அரசு சார்பில் பட்டா வழங்க வேண்டும் என்று, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.* அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர், பாரதிபுரம், பட்லூர் பகுதிகளில், பல்வேறு குடும்பத்தினர், வீட்டுமனை பட்டா

ஈரோடு: அந்தியூர் தாலுகா, பர்கூர் மலை, எப்பத்தாம்பாளையத்தில், அரசுப்பள்ளி அருகே, அரசு புறம்போக்கு நிலத்தில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். அரசு சார்பில் பட்டா வழங்க வேண்டும் என்று, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

* அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர், பாரதிபுரம், பட்லூர் பகுதிகளில், பல்வேறு குடும்பத்தினர், வீட்டுமனை பட்டா இல்லாமல் வசிக்கின்றனர். இவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி, அம்மாபேட்டை விடுதலை சிறுத்தை கட்சி சார்பில், அந்தியூர் தாசில்தார் விஜயகுமாரிடம், மனு அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X