பொது செய்தி

தமிழ்நாடு

'பங்களாதேசிகள் மீது கவனம்'

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
பெருந்துறை: பெருந்துறை சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர், மேலாளர், வெளிமாநிலத்தவர்களை அழைத்து வரும் தரகர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், சிப்காட் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் டி.எஸ்.பி., செல்வராஜ் பேசியதாவது: நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்களை, வேலைக்கு அமர்த்தும்போது, அவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை அசல்தானா என சரி பார்க்க வேண்டும். வடமாநிலத்தவர் எனக்

பெருந்துறை: பெருந்துறை சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர், மேலாளர், வெளிமாநிலத்தவர்களை அழைத்து வரும் தரகர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், சிப்காட் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் டி.எஸ்.பி., செல்வராஜ் பேசியதாவது: நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்களை, வேலைக்கு அமர்த்தும்போது, அவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை அசல்தானா என சரி பார்க்க வேண்டும். வடமாநிலத்தவர் எனக் கூறி, பங்களாதேசத்தை சேர்ந்தவர்களை, பணி அமர்த்தி விடக்கூடாது. பங்களாதேசிகள் என்று சந்தேகம் எழுந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X