சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கால்நடை' களவாணிக்கு சிறை

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
கோபி: பங்களாப்புதூர் போலீசார், தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் நேற்று காலை ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆப்பக்கூடலை சேர்ந்த சுரேஷ், 22, என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். பங்களாப்புதூர்,, அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, சிறுவலூர், அரச்சலூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், பல்வேறு கால்நடை திருட்டு வழக்குகளில், தேடப்படும் பழங்குற்றவாளி என தெரிந்தது. அவரை கைது செய்து,

கோபி: பங்களாப்புதூர் போலீசார், தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் நேற்று காலை ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆப்பக்கூடலை சேர்ந்த சுரேஷ், 22, என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். பங்களாப்புதூர்,, அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, சிறுவலூர், அரச்சலூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், பல்வேறு கால்நடை திருட்டு வழக்குகளில், தேடப்படும் பழங்குற்றவாளி என தெரிந்தது. அவரை கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X