பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு புகாரால் அளவீடு

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், நகரமலை அடிவாரம், செட்டிநாயக்கன்பட்டியை ஒட்டியுள்ள, 1,200 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில், வருவாய்த்துறை, வனத்துறை இடையே வாக்குவாதம் இருந்தது. இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் ஆக்கிரமிக்க முயன்றனர். இதுகுறித்து புகார் குவிந்ததால், நேற்று காலை, மேற்கு சரக சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் நாகராஜ் மேற்பார்வையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ

சேலம்: சேலம், நகரமலை அடிவாரம், செட்டிநாயக்கன்பட்டியை ஒட்டியுள்ள, 1,200 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில், வருவாய்த்துறை, வனத்துறை இடையே வாக்குவாதம் இருந்தது. இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் ஆக்கிரமிக்க முயன்றனர். இதுகுறித்து புகார் குவிந்ததால், நேற்று காலை, மேற்கு சரக சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் நாகராஜ் மேற்பார்வையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். இரண்டாம் நாளாக இன்றும் அளவீடு பணி நடக்கிறது என, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X