மானியம் கிடைக்க நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானியம் கிடைக்க நடவடிக்கை

Added : ஜூலை 21, 2021
Share
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, வீடு கட்டும் பணியில் ஈடுபடும் பயனாளிகளுக்கு, வேலை உறுதி திட்டத்தில், சம்பளம், தனிநபர் கழிப்பிடம் கட்ட மானியம் வழங்கப்படுகிறது. வாழக்குட்டப்பட்டியில், வீடு கட்டும் பணியை, மாவட்ட ஊராட்சி செயலர் சேகர், பி.டி.ஓ., குமரேசன் நேற்று ஆய்வு செய்தனர்.

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 2.10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, வீடு கட்டும் பணியில் ஈடுபடும் பயனாளிகளுக்கு, வேலை உறுதி திட்டத்தில், சம்பளம், தனிநபர் கழிப்பிடம் கட்ட மானியம் வழங்கப்படுகிறது. வாழக்குட்டப்பட்டியில், வீடு கட்டும் பணியை, மாவட்ட ஊராட்சி செயலர் சேகர், பி.டி.ஓ., குமரேசன் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, 'மானியம் உடனே கிடைக்க, மணல், ஜல்லி போன்ற கட்டுமானப்பொருள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம். வீடு கட்டும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும்' என, பயனாளிகளுக்கு அறிவுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X