பொது செய்தி

தமிழ்நாடு

ஜேஷ்டாபிஷேக விழா

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேலம்: பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் நடக்கும் உற்சவங்களில் ஏதேனும் குறை இருந்தால் நிவர்த்தி செய்ய, ஜேஷ்டாபி?ஷகம் உற்சவம் நடத்தப்படும். அதன்படி, சேலம், பொன்னம்மாபேட்டை, மன்னார்பாளையம் பிரிவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், சயன ஏகாதசியான நேற்று, மூலவர் நரசிம்மருக்கு ஜேஷ்டாபி?ஷகம் நடத்தப்பட்டது. அதையொட்டி, கலசங்கள் வைத்து யாக பூஜை நடந்தது. நரசிம்மர்,

சேலம்: பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் நடக்கும் உற்சவங்களில் ஏதேனும் குறை இருந்தால் நிவர்த்தி செய்ய, ஜேஷ்டாபி?ஷகம் உற்சவம் நடத்தப்படும். அதன்படி, சேலம், பொன்னம்மாபேட்டை, மன்னார்பாளையம் பிரிவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், சயன ஏகாதசியான நேற்று, மூலவர் நரசிம்மருக்கு ஜேஷ்டாபி?ஷகம் நடத்தப்பட்டது. அதையொட்டி, கலசங்கள் வைத்து யாக பூஜை நடந்தது. நரசிம்மர், பெருமாளுக்கு, பால், தயிர், கரும்புச்சாறு உள்பட, 16 வகை பொருட்களால் அபி?ஷகம் செய்யப்பட்டது. கலச புனிதநீரால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X