பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் பெயர் பலகை கல்வெட்டு சேதம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில், 2019 - 20ல், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. அதையொட்டி, முன்னாள் முதல்வர் பழனிசாமி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பெயருடன் கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த கல்வெட்டை நேற்று, மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து,

ஆத்தூர்: ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில், 2019 - 20ல், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. அதையொட்டி, முன்னாள் முதல்வர் பழனிசாமி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பெயருடன் கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த கல்வெட்டை நேற்று, மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து, அ.தி.மு.க.,வினர் புகாரில், ஆத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X