பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய காய்ச்சல் முகாம்

Added : ஜூலை 21, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில், இன்று காய்ச்சல் மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் மாமாங்கம், ஐந்து ரோடு ஸ்டேட் பேங்க் காலனி, முல்லை நகர், முத்தையாலு தெரு, பேர்லேண்ட்ஸ், திருநகர், சங்கர் நகர், சோமு தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, உடையார் தெரு, ஜோதி டாக்கீஸ் பிரதான சாலை, அம்மாபேட்டை ஸ்டேட் பேங்க் காலனி, புலிக்குத்தி தெரு, திருவேங்கடம்

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில், இன்று காய்ச்சல் மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள் விபரம்: காலை, 10:00 முதல், 12:00 மணி வரையில் மாமாங்கம், ஐந்து ரோடு ஸ்டேட் பேங்க் காலனி, முல்லை நகர், முத்தையாலு தெரு, பேர்லேண்ட்ஸ், திருநகர், சங்கர் நகர், சோமு தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, உடையார் தெரு, ஜோதி டாக்கீஸ் பிரதான சாலை, அம்மாபேட்டை ஸ்டேட் பேங்க் காலனி, புலிக்குத்தி தெரு, திருவேங்கடம் நகர், மகபூப் தெரு, தாகூர் தெரு. மதியம், 12:00 முதல், 2:00 மணி வரையில் வீரபாண்டியார் நகர், அந்தோணிபுரம் ஓடை, பெரியார் தெரு, நடுத்தெரு, சக்தி நகர், சின்னதிருப்பதி ஸ்ரீநகர், பெரமனூர் பிரதான சாலை, நாகைய்யர் தெரு, தில்லை நகர், ஹவுசிங் போர்டு குறிஞ்சி நகர், நஞ்சம்பட்டி, ஆறுமுகா நகர், ஸ்ரீரங்கன் தெரு, ராம்பிள்ளை தெரு, கருங்கல்பட்டி பிரதான சாலை, பாரதி நகர். மதியம், 3:00 முதல், 5:00 மணி வரையில் சுப்ரமணிய நகர் அண்ணா நகர், அரியாகவுண்டம்பட்டி லட்சுமி நகர், நேரு தெரு, நான்கு ரோடு ஓமலூர் பிரதான சாலை, பாலாஜி நகர், மணக்காடு, கல்லாங்குத்து புதூர், பழைய மார்க்கெட், பொன்னம்மாபேட்டை மூன்றாவது அக்ரஹாரம், ராஜா பிள்ளை காடு, தியாகி நடேசன் தெரு, குமரன் தெரு, எம்.ஜி.ஆர்., நகர் பின்புறம், மேட்டு வேளாளர் தெரு, கலைஞர் நகர், திடீர் நகர் பகுதிகளில், காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில், 49 மண்டலங்களில், 172 முகாம், நகர் பகுதியில், 4 மண்டலத்தில், 12 முகாம்களில், இன்று காய்ச்சல் பரிசோதனை நடக்கிறது என, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுப்ரமணி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X